பயன்பாட்டு விதிமுறைகள்
இந்தத் தளம் Aiyappa Textiles, 167, செக்காலை ரோடு, முத்துப்பட்டினம், காரைக்குடி, சிவகங்கை, தமிழ்நாடு 630001 நடத்துவது.
அனைத்து விலைகளும் இந்திய ரூபாயில், வரிகள் உட்பட. டெலிவரி கட்டணம் பணம் செலுத்தும் முன் காட்டப்படும்.
படங்களில் உள்ள நிறம் திரையைப் பொறுத்து சற்று மாறுபடலாம். கைத்தறிப் பொருட்களில் சிறு மாறுபாடுகள் இயல்பானவை.
பொருள் கையிருப்பில் இல்லாவிட்டால் முழுத் தொகையையும் திருப்பித் தருவோம்.
தகராறுகள் சிவகங்கை மாவட்ட நீதிமன்றங்களின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை.
