₹2,500க்கு மேல் இலவச டெலிவரி · காரைக்குடி கடையில் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்
Aiyappa Textiles

காரைக்குடியில் நகைகள் & பைகள்

புடவைக்கும் குர்த்திக்கும் ஏற்ற கம்மல், வளையல், பேக். இங்கே காட்டுவதைவிட கடையில் இன்னும் நிறைய டிசைன்கள் உண்டு.

நகைகள் & பைகள்: காரைக்குடி ஐயப்பா டெக்ஸ்டைல்ஸில்

நீங்கள் தேர்ந்தெடுத்த புடவைக்குப் பொருத்தமான கம்மல், கண்ணாடி வளையல் செட்டுகள், தினமும் எடுத்துப் போக ஸ்லிங், டோட் பைகள். புடவை, குர்த்தி ஆர்டருடன் சேர்த்தால் ஒரே பார்சலில் வரும்.

புடவைக்கு ஏற்ற கம்மல் தேர்வு செய்ய உதவுவீர்களா?+

ஆம். புடவையின் கோடு அல்லது போட்டோவை WhatsApp-ல் அனுப்புங்கள், பொருத்தமான கம்மலும் வளையலும் சொல்வோம்.